நமது சங்கம் முதன் முதலாக நல சங்கம் ஆக 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அதனை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்குப்பின் இச்சங்கத்தை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கத்த்தோடு 02 ஜுன் 2023 ஆம் நாளில் தொழிற்சாங்கமாக பதிவு செய்து 26 டிசம்பர் 2023 நாளில் தொழிற்சங்க பதிவு எண் பெற்று அரசு அங்கீகாரம் பெற்றுள்ளோம்.
நமது தொழிற்சங்கம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த அனைவருக்கும் மின்சார வாரியத்தில் முன்னுரிமை அடிப்படையில் அரசால் பணி அமர்த்தப்படவேன்டும் என்ற நோக்கத்ததோடு தொடர்ந்து போராடி மின் வாரியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
எங்கள் மாநில நிர்வாகிகளை தொடர்பு கொள்ள தொடர்பு எண்கள்:
R.மகேந்திரன் (மாநில தலைவர்) | 72009 04143 |
B.நந்தகுமார் (பொது செயலாளர்) | 97865 60767 |
M.ஞானசிவம் (துணை தலைவர்) | 83308 77069 |
S.முருகராஜ் (இணை செயலாளர்) | 96550 58798 |
R.குருமூர்த்தி (பொருளாளர்) | 80721 00426 |
J.ஆரோக்கிய ஜெயராஜ் (மாநில நிர்வாகி) | 97866 65445 |
B.பாக்யராஜ் (மாநில நிர்வாகி) | 96590 24294 |
J.அருண்குமார் (தகவல் தொழில்நுட்ப துறை) | 88257 98959 |
பாண்டியன் (மாநில நிர்வாகி) | 97878 66233 |
S.தமிழ் செல்வி (மாநில நிர்வாகி) | 96982 89836 |
அறிவிப்பு: |
உறுப்பினர் படிவம் pdf வடிவில் Printout எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து தகவல் தொழில்நுட்ப துறை திரு.அருண்குமார்.ஜெ அவர்களது முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பவும்.
முகவரி :ஜெ.அருண்குமார்,
தகவல் தொழில்நுட்ப துறை,
தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு அப்ரண்டீஸ் டிரேடு யூனியன்,
854, கோழிமேக்கனூர்,
பாப்பிரெட்டிபட்டி (அஞ்சல்)
தருமபுரி (மாவட்டம்) 636 905.
செல்: 88257 98959
உறுப்பினர் சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள்:
சிறந்த சேவையை எங்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க தகவல் தொழில்நுட்ப துறை திரு.ஜெ.அருண்குமார் - 88257 98959 அவர்களை தொடர்பு கொள்ளவும்.
Follow us in Social Media |
![]() ![]() |